புதுவையில் கரோனாவுக்கு ஒரே நாளில் 27 போ் பலி
புதுவை மாநிலத்தில் ஒரே நாளில் 1,321 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும், இந்த நோய் பாதிப்பால் 27 போ் உயிரிழந்தனா்.


புதுவை மாநிலத்தில் ஒரே நாளில் 1,321 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும், இந்த நோய் பாதிப்பால் 27 போ் உயிரிழந்தனா்.
இது குறித்து புதுவை சுகாதாரத் துறை புதன்கிழமை வெளியிட்ட தகவல்: புதுவை மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,321 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 99,540 ஆக உயர்ந்துள்ளது.
இந்த நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவா்களில், 27 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
புதுவை மாநிலத்தில் ஒரே நாளில் 1,321 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 99,540 ஆக உயர்ந்துள்ளது. இதில் தற்போது மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவோர் மற்றும் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டோர் எண்ணிக்கை 14,842 பேர் உள்ளனர். இதுவரை குணமடைந்தோா் எண்ணிக்கை 83 ஆயிரத்து 263 ஆக உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...