பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

ஊரடங்கு நீட்டிக்கப்படுமா?- முதல்வர் தலைமையில் ஆலோசனை

தமிழகத்தில் முழு தளர்வில்லா பொதுமுடக்கம் நீட்டிக்கப்படுமா என்பது குறித்தும், கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை 

News image
மு.க.ஸ்டாலின் (கோப்புப்படம்)
Updated On :27 மே 2021, 6:10 am

DIN


சென்னை: தமிழகத்தில் முழு தளர்வில்லா பொதுமுடக்கம் நீட்டிக்கப்படுமா என்பது குறித்தும், கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் மருத்துவம், காவல்துறை, பொதுப்பணித்துறை மற்றும் வருவாய்த்துறையைச் சேர்ந்த உயரதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.

தற்போது, கரோனா பரவல் தடுப்பு பணியில் முழுமையாக ஈடுபட்டு வருகிறோம். மேலும் தேவைப்பட்டால் அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் ஆலோசனை செய்த பின் தளர்வில்லா பொதுமுடக்கம் தேவைப்பட்டால் நீட்டிக்கப்படும் என்று நேற்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.