ஸ்கேனர் இல்லாத வட்டாட்சியர் அலுவலகங்கள்: சான்றிதழ் வழங்குவதில் தாமதம்
தமிழகத்தில் உள்ள வட்டாட்சியர் அலுவலகங்களில் ஸ்கேனிங் இயந்திரங்கள் இல்லாததால், பொதுமக்களுக்கு சான்றிதழ் வழங்குவதில் தாமதம் ஏற்படுகிறது.


தமிழகத்தில் உள்ள வட்டாட்சியர் அலுவலகங்களில் ஸ்கேனிங் இயந்திரங்கள் இல்லாததால், பொதுமக்களுக்கு சான்றிதழ் வழங்குவதில் தாமதம் ஏற்படுகிறது.
தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான வட்டாட்சியர் அலுவலகத்திலும் ஸ்கேனிங் இயந்திரம் இல்லாத நிலை உள்ளது. இதனால், அந்த அலுவலகங்களில் உள்ள அதிகாரிகள் தங்களது மொபைல் போனில் போட்டோ எடுத்து மேலதிகாரிகளுக்கு அனுப்புவதால் அவர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கிறது.
இதனால் பொதுமக்களுக்கு வாரிசு சான்றிதழ் உள்ளிட்ட அனைத்து வகையான சான்றிதழ்களும் வாங்குவதில் சிரமம் மற்றும் தாமதம் ஏற்படுகிறது.
இந்த தாமதத்திற்கு தீர்வு காண, அனைத்து வட்டாச்சியர் அலுவலகத்திற்கும் ஸ்கேனிங் இயந்திரம் வழங்கப்பட வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...