சென்னை மாநகராட்சி பகுதிகளில் மழை, வெள்ளம் சார்ந்த பாதிப்பு குறித்து புகார் அளிக்கும் வகையில் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அதன்படி 044-2561 9206, 044-2561 9207, 044-2561 9208 ஆகிய மூன்று எண்களில் ஏதேனும் ஒரு எண்ணைத் தொடர்புகொண்டு மழை தொடர்பான புகார்கள் அளிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
1913 என்ற எண்ணிலும் மழை, வெள்ளம், மரங்கள் சாய்வு போன்ற பிரச்னைகள் குறித்து பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம் என்று மாநகராட்சி அறிவித்துள்ளது.
மருத்துவ உதவிக்கு....
மருத்துவ உதவிக்கு 24 மணி நேரமும் தொடர்பு கொள்ள உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
044-2951 0400, 044- 2961 0500, 044-2951 0496 ஆகிய எண்களில் ஏதேனும் ஒரு எண்ணுக்கு தொடர்புகொண்டு மருத்துவ உதவிகளை கோரலாம்.
அல்லது 8754448477 என்ற செல்லிடப்பேசி எண்ணுக்கும் தொடர்புகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அடுத்த 3 மணி நேரத்துக்கு 19 மாவட்டங்களில் மழை!

புல்வாமா தாக்குதல் நடத்திய பயங்கரவாதி மர்ம மரணம்!
வெற்றி பெற்றதும் வேறெங்கும் செல்லாதீர்கள்: வேட்பாளர்களுக்கு விஜய் அறிவுறுத்தல்

நரசிம்மர் ஜெயந்தி: பூவரசன்குப்பம்லட்சுமி நரசிம்மர் கோயிலில் சிறப்பு வழிபாடு!
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

