தங்கம் பவுன் ரூ.37,088
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமை பவுனுக்கு ரூ.152 குறைந்து, ரூ.37,088-க்கு விற்பனை செய்யப்பட்டது.


சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமை பவுனுக்கு ரூ.152 குறைந்து, ரூ.37,088-க்கு விற்பனை செய்யப்பட்டது.
ஒரு கிராம் தங்கம் ரூ.19 குறைந்து, ரூ.4,636-ஆக இருந்தது. வெள்ளி கிராமுக்கு 20 பைசா குறைந்து, ரூ.71.50 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.200 குறைந்து, ரூ.71,500 ஆகவும் இருந்தது.
திங்கள்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)
1 கிராம் தங்கம்............................. 4,636
1 பவுன் தங்கம்...............................37,088
1 கிராம் வெள்ளி............................. 71.50
1 கிலோ வெள்ளி.............................71,500
சனிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)
1 கிராம் தங்கம்............................. 4,655
1 பவுன் தங்கம்............................... 37,240
1 கிராம் வெள்ளி............................. 71.70
1 கிலோ வெள்ளி.............................71,700.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...