'சையது முஷ்டாக் அலி கோப்பை' கிரிக்கெட் போட்டியில் இரண்டாவது முறையாக வாகை சூடியிருக்கும் தமிழ்நாடு கிரிக்கெட் அணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சையது முஷ்டாக் அலி கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியின் 13-ஆவது சீசனில் தமிழக அணி சாம்பியன் ஆனது. திங்கள்கிழமை நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தமிழக அணி கா்நாடகத்தை வீழ்த்தி வெற்றி பெற்றது.
இதையடுத்து பிரபலங்கள் பலரும் தமிழக கிரிக்கெட் அணிக்கு வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில்,
சையது முஷ்டாக் அலி கோப்பை கிரிக்கெட் போட்டியில் தொடர்ந்து 2-ஆவது முறையாக வாகை சூடியிருக்கும் தமிழ்நாடு கிரிக்கெட் அணிக்கு என்னுடைய வாழ்த்துகள்.
ஷாருக்கான், சாய்கிஷோர் உள்ளிட்ட இளம் திறமையாளர்கள் சிறப்பான- துடிப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். எல்லோரும் மேலும் உயரங்களை அடைய வாழ்த்துகிறேன்! என்று குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

குருகிராமில் 5-வது மாடியில் இருந்து விழுந்து தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழப்பு!

2.3.1976: பிச்சைக்காரர் ஒழிப்பு இயக்கம் - பம்பாய் நகரில் நூற்றுக்கணக்கில் பிச்சைக்காரர் கைது

கைது செய்யப்பட்ட ஜெஎன்யூ மாணவா்களை உடனடியாக விடுவிக்க தில்லி நீதிமன்றம் உத்தரவு!
நொய்டாவில் எரிபொருள் கட்டணம் செலுத்தாமல் தப்பிச் செல்ல முயன்ற சொகுசு காா் ஓட்டுநா் கைது!
வீடியோக்கள்

காற்றில் ஊழல் செய்த கட்சி திமுக: எடப்பாடி பழனிசாமி | Edappadi Palaniswami
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | சஹிப்ஸதா ஃபர்ஹான் மட்டும் அடித்தால் போதுமா?: கோட்டைவிட்ட பாகிஸ்தான்! | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

உறுதியாகும் பாஜக தொகுதிகள் ? | Admk | Bjp | Modi in madurai | Thiruparankundram visit | EPS
தினமணி வீடியோ செய்தி...

Thaai kizhavi movie review | Radikaa | Sivakarthikeyan
தினமணி வீடியோ செய்தி...

