திருநங்கைகளுக்கு ஸ்மார்ட் குடும்ப அட்டைகள் வழங்கும் நிகழ்ச்சி
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி வட்ட வழங்கல் அலுவலகத்தில் திருநங்கைகளுக்கு ஸ்மார்ட் குடும்ப அட்டைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

தரங்கம்பாடி வட்டத்திற்கு உள்பட்ட 2 திருநங்கைகளுக்கு ஸ்மார்ட் குடும்ப அட்டைகளை வட்ட வழங்கல் அலுவலர் பாபு வழங்கினார்.








