கோயில் சொத்துகளை அபகரித்தால் குற்றவியல் நடவடிக்கைகள் எடுக்கும் வகையில் சட்டத்திருத்த மசோதாவை அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு இன்று தாக்கல் செய்யப்படவுள்ளார்.
கோயில் நிலத்தை அபகரித்தால் மீட்க மட்டுமே சட்டத்தில் வழிவகை இருந்த நிலையில், ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவில் கைது உள்ளிட்ட குற்றவியல் நடவடிக்கை எடுக்கும் வகையில் சட்டத்திருத்த மசோத இன்று பேரவையில் தாக்கல் செய்யப்படவுள்ளது.
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு பெறவுள்ள நிலையில், பல முக்கிய மசோதாக்களை மாநில அரசு தாக்கல் செய்து வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஓடிடியில் வெளியாகும் பிளாக்பஸ்டர் காமெடி, ஹாரர் திரைப்படம்!
பெத்தியில் நடனமாட ஸ்ருதி ஹாசனுக்கு ரூ. 3 கோடி சம்பளம்?

மே 5-ல் இந்தியா வருகிறார் வியத்நாம் அதிபர்!

டேவிட் வார்னர் - ஷிகர் தவான் சாதனையை சமன் செய்த டிராவிஸ் ஹெட் - அபிஷேக் சர்மா இணை!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


