முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் போல: காவல்நிலையத்தில் முதல்வர் ஆய்வு செய்த விடியோ
முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் போல என்ற வாக்குக்கு இணங்க, தர்மபுரியில், ஆய்வுப் பணிகளை முடித்துக் கொண்டு திரும்புகையில், அதியமான்கோட்டை காவல்நிலையத்தில் முதல்வர் ஸ்டாலின் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.










