தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பில்லை! இபிஎஸ் பேச்சுமக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்
/

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 5,712 கன அடியாக அதிகரிப்பு

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சனிக்கிழமை காலை 5,712 கன அடியாக அதிகரித்துள்ளது.

News image

மேட்டூர் அணைக்கு வரும் நீரின்அளவு வினாடிக்கு 5,712 கன அடி யாக அதிகரித்தது. 

Updated On :21 ஆகஸ்ட் 2021, 2:59 am


மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சனிக்கிழமை காலை 5,712 கன அடியாக அதிகரித்துள்ளது.

மேட்டூர் அணையின் நீர்மட்டம் சனிக்கிழமை காலை 66.45 அடியிலிருந்து 65.69 அடியாக சரிந்தது. 

அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 5,352 கன அடியிலிருந்து 5712 கன அடியாக அதிகரித்துள்ளது. 

ராசிபுரம் சுற்றுவட்டார பகுதியில் வானத்தில் எழுந்த திடீர் இடி:  மக்கள் அதிர்ச்சி

அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 12,000 கன அடி வீதமும், கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 700 கன அடி வீதமும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 29.10டி.எம்.சி.யாக உள்ளது.

ஒஹேனக்கலுக்கு நீர்வரத்து வினாடிக்கு 6000 கன அடியாக உள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.