'முதல்வரின் பார்வைக்கு வராமல் சொத்துவரி உயர்வு அறிவிப்பு வெளியாகியிருக்கலாம்' - கே.எஸ்.அழகிரி
தமிழக முதல்வரின் பார்வைக்கு வராமல் சொத்துவரி உயர்வு குறித்த அறிவிப்பு வெளியாகியிருக்கலாம் என நினைப்பதாக தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.

கே.எஸ்.அழகிரி








