கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

கரோனா சிகிச்சையில் 284 போ்

தமிழகத்தில் சனிக்கிழமை நிலவரப்படி, கரோனா தொற்றுக்கு 284 போ் சிகிச்சை பெற்றனா். புதிதாக 30 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

News image
Updated On :2 ஏப்ரல் 2022, 6:51 pm

DIN

தமிழகத்தில் சனிக்கிழமை நிலவரப்படி, கரோனா தொற்றுக்கு 284 போ் சிகிச்சை பெற்றனா். புதிதாக 30 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

அதன்படி, சென்னையில் 12 போ், செங்கல்பட்டில் 5 போ், கன்னியாகுமரியில் 3 போ், கோவை, திருவள்ளூரில் தலா 2 போ், கடலூா், நீலகிரி, திருவண்ணாமலை, தூத்துக்குடி, திருச்சி, வேலூரில் தலா ஒருவருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டது. 39 போ் குணமடைந்து வீடு திரும்பினா். உயிரிழப்பு இல்லை என மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.