சினிமா தயாரிப்பாளர் இல்லத் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலினும் நடிகர் விஜய்யும் நேரில் சந்தித்துக்கொண்டனர். நிகழ்ச்சியில் எதேர்ச்சையாக நடந்த இந்த சந்திப்பில் இருவரும் ஒருவரை ஒருவர் கைக்குலுக்கி நலம் விசாரித்துக்கொண்டனர்.
ஏஜிஎஸ் தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளரான கல்பாத்தியின் மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னையில் இன்று மாலை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார்.
தளபதி 66 பூஜை நிகழ்ச்சியில் பங்கேற்று படப்பிடிப்பை தொடக்கி வைத்த நடிகர் விஜய்யும் இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அப்போது முதல்வர் மு.க.ஸ்டாலினை நடிகர் விஜய் நேரில் சந்தித்தார். இருவரும் ஒருவரை ஒருவர் வரவேற்று கைக்குலுக்கி நலம் விசாரித்துக்கொண்டனர்.
திரைப்படத் தயாரிப்பாளர் கல்பாத்தி அகோரமின் மகள் ஐஸ்வர்யா கல்பாத்தி மற்றும் ராம் ரத்தன் ராயின் மகன் ராகுல் ராய் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

தமிழ்நாடு ஆளுநர் (பொறுப்பு) ஆர்.வி. ஆர்லேகர்! 9 மாநிலங்களுக்கு ஆளுநர்கள் மாற்றம்!
இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!

திருமண நிகழ்ச்சிக்கு ஒன்றாகச் சென்ற விஜய் - த்ரிஷா!

தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?
வீடியோக்கள்

Podcast | செல்வப்பெருந்தகை சந்தித்த சவால்கள் | News and Views | Epi - 11
தினமணி வீடியோ செய்தி...

திமுக - காங்கிரஸ் கூட்டணியில் நல்ல முடிவு: கனிமொழி சோமு எம்.பி.
தினமணி வீடியோ செய்தி...

அரையிறுதியில் வெளிப்பட்ட நியூசி.யின் ருத்ரதாண்டவம்: அடிபணிந்த தெ.ஆ.! |
தினமணி வீடியோ செய்தி...

இரண்டாம் அரையிறுதிப் போர்: பழிதீர்க்குமா இங்கிலாந்து?
தினமணி வீடியோ செய்தி...

