தங்கம் விலை ரூ.39,000-ஐ தாண்டியது
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை சவரனுக்கு ரூ.64 உயர்ந்து, ரூ.39,056-க்கு விற்பனை செய்யப்படுகிறது.


சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை சவரனுக்கு ரூ.64 உயர்ந்து, ரூ.39,056-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு கிராம் தங்கம் ரூ.8 உயர்ந்து, ரூ.4,882-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதேநேரத்தில், வெள்ளி கிராமுக்கு 20 பைசா உயர்ந்து, ரூ.71.30 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.200 உயர்ந்து, ரூ.71,300-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)
1 கிராம் தங்கம்............................... 4,882
1 சவரன் தங்கம்............................... 39,056
1 கிராம் வெள்ளி............................. 71.30
1 கிலோ வெள்ளி.............................71,300
வியாழக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)
1 கிராம் தங்கம்............................... 4,874
1 சவரன் தங்கம்............................... 38,992
1 கிராம் வெள்ளி............................. 71.10
1 கிலோ வெள்ளி.............................71,100
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...