சேலத்தில் பீஸ்ட் திரைப்படம் அதிகாலை வெளியீடு: ரசிகர்கள் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்
சேலத்தில் நடிகர் விஜய் நடித்த பீஸ்ட் திரைப்படம் வெளியானதையடுத்து ரசிகர்கள் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி உற்சாகமாக கொண்டாடினர்.

சேலம் ஏ. ஆர். ஆர். எஸ் மல்டிபிளக்ஸ் திரையரங்கின் முன்பு பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்திய விஜய் ரசிகர்கள்.











