சட்டப்பேரவையில் இன்று
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று (செவ்வாய்க்கிழமை) கனிம வளங்கள் துறை, தொழில் துறை, தமிழ் வளர்ச்சித் துறை மானியக் கோரிக்கை மீது விவாதங்கள் நடைபெறுகின்றன.


தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று (செவ்வாய்க்கிழமை) கனிம வளங்கள் துறை, தொழில் துறை, தமிழ் வளர்ச்சித் துறை மானியக் கோரிக்கை மீது விவாதங்கள் நடைபெறுகின்றன.
சட்டப்பேரவை கூடியதும் கேள்வி நேரம் நடைபெறவுள்ளது. இதன் பிறகு மானியக் கோரிக்கை மீது விவாதங்கள் நடைபெறும். இந்த விவாதங்களுக்குப் பதிலளித்து புதிய அறிவிப்புகளை துறையின் அமைச்சர்கள் துரைமுருகன், தங்கம் தென்னரசு ஆகியோர் வெளியிட உள்ளனர்.
நான்கு நாள்கள் விடுமுறைக்குப் பிறகு தமிழ்நாடு சட்டப்பேரவை திங்கள்கிழமை கூடியது. அன்றைய தினம் வருவாய், பேரிடர் மேலாண்மைத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...