தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

புதுச்சேரி: ஸ்ரீ அரவிந்தரின் 150வது ஆண்டு பிறந்தநாள் விழா

புதுச்சேரியில் மகான் ஸ்ரீ அரவிந்தரின் 150-ஆவது ஆண்டு விழா, புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தின் கலாசார மையத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image

புதுச்சேரி ஸ்ரீ அரவிந்தரின் 150 ஆவது ஆண்டு பிறந்தநாள் விழா சிறப்பு விருந்தினராகக் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொண்டார்.

Updated On :24 ஏப்ரல் 2022, 9:23 am

DIN

புதுச்சேரியில் மகான் ஸ்ரீ அரவிந்தரின் 150-ஆவது ஆண்டு விழா, புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தின் கலாசார மையத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.

துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், முதல்வர் என்.ரங்கசாமி, சட்டப்பேரவைத் தலைவர் ஆர். செல்வம், உள்துறை அமைச்சர் ஏ.நமச்சிவாயம், அரவிந்தர் ஆசிரம குழுமத்தின் தலைவர் பிரதீப் பிரேம், பல்கலை துணைவேந்தர் குர்மீத் சிங், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் உள்ளிட்ட பலர் விழாவில் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.