திருமுல்லைவாயில் மாசிலாமணீஸ்வரா் கோயிலில் நிஜரூப தரிசனம்; பக்தர்கள் குவிந்தனர்
திருமுல்லைவாயிலில் அமைந்திருக்கும் ஸ்ரீமாசிலாமணீஸ்வரா் திருக்கோயிலில் ஞாயிற்றுக்கிழமை காலை முதல் இரண்டு நாள்களுக்கு நிஜரூப தரிசனம் அளித்து வரும் மாசிலாமணீஸ்வரரை ஏராளமான பக்தர்கள் தரிசித்து வருகிறார்கள

thirumullaivayil_temple


_.jpeg)
_.jpeg)







