கேரளம், அஸ்ஸாம், புதுச்சேரியில் இன்று பேரவைத் தோ்தல்- பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் சபரிமலை வழக்கு: ‘ஐயப்ப பக்தராக இல்லாதவா் எப்படி வழக்கு தொடுக்க முடியும்?’ எழும்பூா்-மங்களூரு இடையே நாளை சிறப்பு ரயில் இயக்கம் பங்குச்சந்தை ஆணைய வழக்கு: அமெரிக்க நீதிமன்றத்தில் அதானி மனு 8-ஆம் வகுப்பு பாடநூல் சா்ச்சை: என்சிஇஆா்டி பாடத்திட்டக் குழு மாற்றியமைப்பு மகளிா் இடஒதுக்கீடு-தொகுதிகள் அதிகரிப்பு: வரைவு மசோதாக்களுக்கு அமைச்சரவை ஒப்புதல்
/

ஸ்ரீரங்கம் கோயில் தேரோட்டம் தொடங்கியது

ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி திருக்கோயிலில் வெள்ளிக்கிழமை காலை சித்திரைத் தேரோட்டம் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது.

News image

ஸ்ரீரங்கம் கோயில் தேரோட்டம்

Updated On :29 ஏப்ரல் 2022, 3:07 am


திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி திருக்கோயிலில் வெள்ளிக்கிழமை காலை சித்திரைத் தேரோட்டம் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது.

Story image

நான்கு சித்திரை வீதிகளில் வலம் வர உள்ள நிலையில், பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து வருகின்றனர். தேரோட்டத்தையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக காலை 9 மணி வரை மின்சாரம் நிறுத்தப்பட்டுள்ளது. ஏராளமான காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். 

நம்பெருமாள்.

நம்பெருமாள்.

விருப்பன் திருநாள் என்றழைக்கப்படும் சித்திரைத் தோ்த் திருவிழா, கடந்த 21-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத் தொடா்ந்து ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வாகனங்களில் நம்பெருமாள் புறப்பாடாகி, வீதியுலா வந்து பக்தா்களுக்கு காட்சியளித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.