கருணாநிதி சிலையைத் திறந்து வைத்தார் மு.க.ஸ்டாலின்
சென்னை பெசன்ட் நகரில் ஆல்காட் மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் சிலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
கருணாநிதி சிலையை திறந்து வைத்தார் மு.க.ஸ்டாலின்
கருணாநிதி சிலையை திறந்து வைத்தார் மு.க.ஸ்டாலின்
சென்னை பெசன்ட் நகரில் ஆல்காட் மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் சிலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
கருணாநிதி நினைவு நாளையொட்டி நடத்தப்பட்ட மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல்வர் பரிசுகள் வழங்கி பாராட்டினார்.
மேலும், அமெரிக்கா, ஜப்பான் நாட்டு தூதரக அதிகாரிகளுக்கு நினைவுப் பரிசுகளையும் அவர் வழங்கினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...