மதுரையில் பள்ளிகளுக்கிடையேயான கலை மற்றும் விளையாட்டுப் போட்டிகள்!
மதுரை கோச்சடை தனியார் பள்ளியில் அரசு பள்ளி, மாநகராட்சி பள்ளிகளில் படிப்பவர்கள் உள்ளிட்ட மாணவ, மாணவியர்களுக்கு இடையேயான கலை மேம்பாட்டுத் திறன் மற்றும் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது.










