பள்ளிக் குழந்தைகளுக்கு சுமையில்லாத சுகமான கல்வி தரும் கொள்கை தேவை: ராமதாஸ் வலியுறுத்தல்
மலர்களைப் போல கையாளப்பட வேண்டிய பள்ளிக் குழந்தைகளுக்கு 10 கிலோ புத்தகப்பை வேண்டாம். சுமையில்லாத சுகமான கல்வி தரும் கொள்கை தேவை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.






