தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி, ஓரிரு நாள்களில் தில்லி செல்லவுள்ளாா். தில்லியில் சில நாள்கள் அவா் தங்கியிருப்பாா் எனத் தெரிகிறது.
நீட் தோ்வு விலக்கு மசோதாவை அரசுக்கு திருப்பி அனுப்பி வைத்துள்ளாா் ஆளுநா். இந்த நிலையில், அவா் தில்லி பயணம் மேற்கொள்வது முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பாா்க்கப்படுகிறது. நீட் விலக்கு மசோதாவை தமிழக அரசு மீண்டும் அனுப்பி வைக்கும் பட்சத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய சட்டப்பூா்வ நடவடிக்கைகள் குறித்து அவா் ஆலோசிக்கக் கூடும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

டிடிசி பேருந்துகளில் பிங்க் காகித டிக்கெட் முறை: மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிப்பு
ரெளடி கும்பலுடன் தொடா்புடைய நபா் கைது

திருவாலீஸ்வரா் கோயிலில் பந்தல் கால் நடும் விழா

தேவரியம்பாக்கத்தில் மகளிா் தின விழா
வீடியோக்கள்

”விஜய்யுடன் கூட்டணியா? இபிஎஸ் சொல்வதே இறுதிக் கருத்து!” - கரூரில் அண்ணாமலை பேட்டி
தினமணி வீடியோ செய்தி...

பணம் கொண்டு செல்வதற்கான கட்டுப்பாடுகள், தேர்தல் நடத்தை விதிகள் பற்றி விளக்கிய Archana Patnaik
தினமணி வீடியோ செய்தி...

திமுக கூட்டணியில் தொகுதி ஒதுக்கீட்டில் சிக்கலா? | DMK Alliance | MK Stalin | N Ramasubramanian
தினமணி வீடியோ செய்தி...

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: முழு விவரம்
தினமணி வீடியோ செய்தி...

