நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: மன்னார்குடியில் 9 மணி நிலவரப்படி 11% வாக்குகள் பதிவு
திருவாருர் மாவட்டம், மன்னார்குடி நகராட்சிக்கு உள்பட்ட பகுதியில் வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற்று வருகிறது. காலை 9 மணி நிலவரப்படி 11 சதவிகிதம் வாக்குகள் பதிவாகியுள்ளது.

மன்னார்குடி எம் ஜி ஆர் நகர் வாக்குச் சாவடியில் வரிசையல் நிற்கும் பெண்கள்.









