தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

மறுவாக்குப்பதிவில் எந்த வார்டுகளில் அதிக வாக்குகள்?: முழு விபரம்

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் மறுவாக்குப்பதிவு நடைபெற்ற 7 வாக்குச்சாவடிகளின் நிலவரங்களை தமிழ்நாடு தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

News image
Updated On :21 பிப்ரவரி 2022, 4:57 pm

DIN


தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் மறுவாக்குப்பதிவு நடைபெற்ற 7 வாக்குச்சாவடிகளின் நிலவரங்களை தமிழ்நாடு தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் 38 மாவட்டங்களில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், மற்றும் 489 பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் கடந்த 19ஆம் தேதி நடைபெற்றது.

5 வார்டுகளில் 7 வாக்குச்சாவடிகளுக்கு மட்டும் இன்று மறுவாக்குப்பதிவு நடைபெற்றது. 

அதில், சென்னை மாவட்டத்தில் வண்ணாரப்பேட்டையில் 29.18% (வார்டு எண் 51), ஓடைக்குப்பம், பெசன்ட் நகர் (வார்டு எண்179) 47.36% வாக்குகள் பதிவாகியுள்ளன. 

மதுரை மாவட்டம்

திருமங்கலம் நகராட்சியில் (வார்டு எண் 17) 73.55% வாக்குகள் பதிவாகியுள்ளன. 

அரியலூர் மாவட்டம்

ஜெயங்கொண்டாம் நகராட்சியில் (வார்டு எண் 16) 73.55% வாக்குகள் பதிவாகியுள்ளன. 

திருவண்ணாமலை மாவட்டம்

திருவண்ணாமலை 70.65% நகராட்சியில் 80% (வார்டு எண் 25) வாக்குகள் பதிவாகியுள்ளன.

வாக்குப்பதிவு நிலவரம்முழு விபரம் -இங்கே கிளிக் செய்யவும்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.