தமிழகத்தில் மருத்துவ திட்டங்களுக்கு ரூ.3000 கோடி நிதி: பிரதமர் மோடி
தமிழகத்தில் மருத்துவ திட்டங்களுக்கு அடுத்த 5 ஆண்டுகளுக்கு ரூ.3000 கோடி நிதி ஒதுக்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.


தமிழகத்தில் மருத்துவ திட்டங்களுக்கு அடுத்த 5 ஆண்டுகளுக்கு ரூ.3000 கோடி நிதி ஒதுக்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் 11 புதிய மருத்துவக் கல்லூரிகளையும், செம்மொழித் தமிழ் மத்திய நிறுவனத்தின் புதிய வளாகத்தையும் இன்று கானொலி வாயிலான திறந்து வைத்து பேசிய பிரதமர் மோடி’ அடுத்த 5 ஆண்டுகள் தமிழகத்தில் மருத்துவ திட்டங்களுக்கு ரூ.3000 கோடி ஒதுக்கப்படும் ‘ எனத் தெரிவித்தார்.
மேலும், அவர் உரையில் ‘இதுவரை ஒரே நேரத்தில் 9 மருத்துவக் கல்லூரிகளை உத்தரப் பிரதேசத்தில் திறந்து வைத்ததே பெரிய சாதனையாக இருந்த நிலையில் தற்போது தமிழகத்தில் 11 கல்லூரிகளைத் திறந்து என் சாதனையை நானே முறியடித்துக்கொண்டேன்’ எனவும் குறிப்பிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...