இலங்கை ரோந்து கப்பல் மோதல்: ராமேசுவர மீனவர்களின் படகு மூழ்கி விபத்து
ராமேசுவர மீனவர்களின் படகின் மீது இலங்கை கடற்படையின் ரோந்து கப்பல் மோதியதில் விபத்து ஏற்பட்டது.


ராமேசுவர மீனவர்களின் படகின் மீது இலங்கை கடற்படையின் ரோந்து கப்பல் மோதியதில் விபத்து ஏற்பட்டது.
கச்சத்தீவு அருகே ராமேசுவரத்தை சேர்ந்த மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது எல்லை தாண்டியதாக இலங்கை கடற்படையின் ரோந்து கப்பல் மீனவர்களின் படகு மீது மோதியதாக கூறப்படுகிறது.
இதையும் படிக்க | முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை
இதையடுத்து மீனவர்களின் படகு கவிழ்ந்ததில் 7 மீனவர்கள் கடலில் விழுந்து தத்தளித்த நிலையில், வேறு படகிலிருந்த சக மீனவர்கள் அவர்களை மீட்டு கரைக்கு அழைத்து வந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...