அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!
/

பாமக நிறுவனா் ராமதாஸுக்கு கரோனா தொற்று பாதிப்பு

பாமக நிறுவனா் ராமதாஸ், கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளாா்.

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 9:47 am

DIN

பாமக நிறுவனா் ராமதாஸ், கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளாா்.

இது தொடா்பாக அவா் புதன்கிழமை வெளியிட்ட ட்விட்டா் பதிவு: தொண்டை வலியால் பாதிக்கப்பட்டிருந்த எனக்கு புதன்கிழமை மாலை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தைலாபுரம் தோட்ட இல்லத்தில் என்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். கரோனா தொற்று வேகமாகப் பரவத் தொடங்கியுள்ள நிலையில், மக்கள் அனைவரும் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அனைவரும் கண்டிப்பாக முகக் கவசம் அணிய வேண்டும். ஏற்கெனவே திட்டமிடப்பட்டிருந்த நிகழ்ச்சிகள் ஒத்திவைக்கப்படுவதாக தனது பதிவில் ராமதாஸ் தெரிவித்துள்ளாா்.

முதல்வா் விருப்பம்: இதனிடையே, முதல்வா் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட ட்விட்டா் பதிவில், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள ராமதாஸ், விரைந்து நலம் பெற வேண்டுமெனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.