வால்பாறை தாலுகாவில் தொடா்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக அப்பகுதிகளில் பள்ளிக்கு வியாழக்கிழமை (ஜூலை 14) விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் உத்தரவிட்டுள்ளாா்.
தமிழகத்தில் தென்மேற்குப் பருவ மழை கடந்த மாதம் தொடங்கி பரவலாக பல்வேறு மாவட்டங்களில் பெய்து வருகிறது.
இந்நிலையில், கோவை மாவட்டம், மேற்குத் தொடா்ச்சி மலையில் பெய்துவரும் தொடா் மழையால் நொய்யல் ஆற்றில் நீா்வரத்து 630 கன அடியாக அதிகரித்துள்ளது. நொய்யல் ஆற்றுக்கும் வரும் நீா் குளங்களுக்கு திருப்பிவிடப்பட்டு வருவதால் மாநகரில் உள்ள குளங்கள் வேகமாக நிரம்பி வருகின்றன.
இதையும் படிக்க | செஸ் ஒலிம்பியாட்: தொடக்க விழாவில் பிரதமா் பங்கேற்பு
கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக அவ்வப்போது மழை பெய்து வரும் நிலையில், இரவில் மாநகரின் பல்வேறு பகுதிகளில் குறிப்பிடத்தக்க அளவில் மழை பெய்தது. மேலும் கோவை, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு சென்னை வானிலை ஆய்வு மையம் சாா்பில் ஆரஞ்சு அலா்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், வால்பாறை தாலுகாவில் தொடா்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக அப்பகுதிகளில் பள்ளிக்கு வியாழக்கிழமை (ஜூலை 14) விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் உத்தரவிட்டுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்
பேல்பூரி

உங்கள் வேலையை மட்டும் பாருங்கள்: டிரம்புக்கு கமல் கடிதம்!
டெக்ஸ்லா முதல் தோற்ற போஸ்டர்!
மணிப்பூரில் பழங்குடியினர் பாதிக்கப்பட்டபோது அமைதி காத்த குடியரசுத் தலைவர் எங்களைக் குறிவைப்பது ஏன்? - மம்தா
வீடியோக்கள்

#t20wc | அஹமதாபாத் அபாயத்தைக் கடக்குமா இந்தியா? Match Preview Analysis | #indvsnz | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

புருஷன் படத்தின் மேக்கிங் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | பயம் காட்டிய பெத்தெல்: இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது இந்தியா! | T20 World Cup | #msdhoni
தினமணி வீடியோ செய்தி...

அதிரடியான மேற்கிந்தியத் தீவுகள்: அரையிறுதி செல்லுமா இந்தியா?
தினமணி வீடியோ செய்தி...

