மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

தங்கம் விலை பவுனுக்கு ரூ.296 குறைவு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை கிராமுக்கு ரூ.37 குறைந்து ரூ.4,630-க்கு விற்பனையாகிறது. பவுனுக்கு ரூ. 296 குறைந்து ரூ.37,040-க்கு விற்பனை செய்யப்பட்டது.

News image
Updated On :21 ஜூலை 2022, 9:57 pm

DIN

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை கிராமுக்கு ரூ.37 குறைந்து ரூ.4,630-க்கு விற்பனையாகிறது. பவுனுக்கு ரூ. 296 குறைந்து ரூ.37,040-க்கு விற்பனை செய்யப்பட்டது.

இதேபோன்று 24 காரட் சுத்தத் தங்கத்தின் விலை 8 கிராம் ரூ.40,256- ஆக இருந்தது. வெள்ளியின் விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.61-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.61 ஆயிரமாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.