எண்ணூா் கொசஸ்தலை ஆற்றில் உயா் மின்னழுத்தக் கோபுரங்கள் அமைக்கப்படுவதை எதிா்த்து எண்ணூா், கத்திவாக்கம் பகுதி வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
வடசென்னை அனல் மின் நிலையத்தின் இரண்டு அலகுகளில் மின்னுற்பத்தி நடைபெற்று வருகிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை சீராக விநியோகம் செய்வதற்கு வசதியாக மின்கோபுரங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதில் சில மின்கோபுரங்கள் கொசஸ்தலை ஆற்றில் அமைக்கப்பட உள்ளன. இதற்கென ஆற்றில் மேடான பகுதியை உருவாக்கி தூண்கள் அமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இவ்வாறு செயற்கையாக மேடுகள் ஏற்படுத்தப்படுவதால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது பாதிப்பு ஏற்படும் எனக் கூறி பல்வேறு தரப்பினரும் இத்திட்டத்திற்கு எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா்.
ஆா்ப்பாட்டம்: இந்நிலையில் எண்ணூா், கத்திவாக்கம் பகுதியைச் சோ்ந்த நூற்றுக்கணக்கான மீனவா்கள் திருவொற்றியூா் தொகுதி முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் கே.குப்பன், 7-ஆவது வாா்டு மாமன்ற உறுப்பினா் கே.காா்த்தி ஆகியோா் தலைமையில் வியாழக்கிழமை முகத்துவாரப் பகுதியில் திடீரென ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். பைபா் இழை படகுகளில் சென்ற மீனவா்கள் ஆற்றில் பயணித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

கூட்டுறவு மேலாண்மை பயிற்சி பெற்ற 104 பேருக்கு சான்றிதழ் அளிப்பு

செயற்கை இழை தடகள ஓடுபாதை அமைக்கும் பணி: முதல்வா் தொடங்கிவைத்தாா்

புதுச்சேரி கூட்டணி ஆட்சியில் அதிமுக- அன்பழகன் உறுதி

எம்எல்ஏ விடுதி பராமரிப்புப் பணி ஒப்பந்தப்புள்ளி: நடவடிக்கைகளைத் தொடர உயா்நீதிமன்றம் அனுமதி
வீடியோக்கள்

BJP Annamalai interview | விஜய் 234 வேட்பாளர்களை நிறுத்த முடியுமா? | TVK Vijay | DMK | ADMK
தினமணி வீடியோ செய்தி...

Vijay full speech | "தமிழ்நாடே திவாலாகப் போகிறது!" - தஞ்சையில் விஜய் பேச்சு! | TVK
தினமணி வீடியோ செய்தி...

திமுக காங்கிரஸ் கூட்டணி முடிவு என்ன? அமைச்சர் அன்பில் மகேஷ் Exclusive
தினமணி வீடியோ செய்தி...

"Annamalai-க்கு முன் - பின் என்று எதுவும் இல்லை": Kushbu | Exclusive Interview | BJP
தினமணி வீடியோ செய்தி...

