கரோனா தொற்றிலிருந்து மீண்ட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், இன்று தலைமைச் செயலகம் செல்கிறார்.
கடந்த ஜூலை 12 ஆம் தேதி கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாகவும் வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளதாகவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.
எனினும், காய்ச்சல் மற்றும் உடற்சோர்வு காரணமாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் கடந்த ஜூலை 14 ஆம் தேதி அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.
தொடர்ந்து, கடந்த திங்கள்கிழமை(ஜூலை 18) மருத்துவமனையில் இருந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். மேலும் சில நாளில் ஓய்வெடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியிருந்தனர்.
இதையடுத்து, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகம் சென்று தன் பணியை தொடங்கவிருக்கிறார். 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி ஏற்பாடுகள் குறித்து அதிகரிகளுடன் ஆலோசனை நடத்தவுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
100-க்கும் மேற்பட்ட சிறுமிகளைப் பாலியல் வன்கொடுமை செய்த பாஜக கவுன்சிலர் மகன்: காங்கிரஸ் குற்றச்சாட்டு!

பிரான்ஸ் அதிபர் மேக்ரானுடன் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் சந்திப்பு!
தவெக தலைவர் விஜய்யின் பிரசாரத்துக்கு அனுமதி!

சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி மக்கள் மீண்டும் ஆதரவு தருவார்கள்! - உதயநிதி
வீடியோக்கள்

164 தொகுதிகளின் திமுக வேட்பாளர்களை அறிவித்த முதல்வர் ஸ்டாலின்! | DMK candidates | MK Stalin
தினமணி வீடியோ செய்தி...

முக்கிய வீரர்கள் விலகல்: ஐபிஎல் சுவாரசியமாக இருக்குமா?
தினமணி வீடியோ செய்தி...
அதிமுக, பாஜகவால் இறக்கிவிடப்பட்டவர் விஜய்: ஜவாஹிருல்லா பேட்டி
தினமணி வீடியோ செய்தி...

லீடர் மிரட்டல் அப்டேட்!
தினமணி வீடியோ செய்தி...

