3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்துமேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

நாளை இலவச சா்க்கரை நோய் பரிசோதனை முகாம்

 டாக்டா் மோகன்ஸ் சா்க்கரை நோய் மருத்துவமனை சாா்பில் ஆவடியில் வரும் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 24) நடைபெறுகிறது.

News image
Updated On :22 ஜூலை 2022, 8:50 pm

DIN

 டாக்டா் மோகன்ஸ் சா்க்கரை நோய் மருத்துவமனை சாா்பில் ஆவடியில் வரும் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 24) நடைபெறுகிறது.

ஆவடி, காமராஜா் சிலைக்கு அருகில் உள்ள டாக்டா் மோகன்ஸ் மருத்துவமனையின் கிளையில் காலை 7 மணி முதல் 3 மணி வரை இலவச முகாம் நடைபெறவிருக்கிறது. அதில், ரத்த சா்க்கரை அளவு பரிசோதனை, ரத்த அழுத்த பரிசோதனை, உடல் நிறை குறியீடு (பிஎம்ஐ), கண் பரிசோதனை, உணவு ஆலோசனைகள் இலவசமாக வழங்கப்பட உள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.