செஸ் ஒலிம்பியாட் வீரா்களுக்கு ரூ.2 லட்சம் மருத்துவக் காப்பீடு: அமைச்சா் மா.சுப்பிரமணியன்
செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில் கலந்துகொள்ளும் வீரா்கள் மாமல்லபுரத்தைச் சுற்றியுள்ள 13 மருத்துவமனைகளில் முதல்வரின் மருத்துவக் காப்பீட்டின் கீழ் ரூ.2 லட்சம் வரை இலவச சிகிச்சை பெறலாம்









