ரிப்பன் மாளிகையை பார்த்தால் கருணாநிதி நினைவுதான்: மு.க.ஸ்டாலின்
மாலையிலே வண்ண விளக்குகளால் ஜொலிக்கக்கூடிய ஒரு சிறப்பான ஏற்பாட்டை செய்து இந்த நிகழ்ச்சியில் தொடங்கி வைக்கக்கூடிய ஒரு நல்ல வாய்ப்பை எனக்கு வழங்கியமைக்காக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

முதல்வர் மு.க. ஸ்டாலின் (கோப்புப் படம்)









