தெலங்கானா ஆளுநா் தமிழிசை பிறந்த தினம்: முதல்வா் வாழ்த்து
தெலங்கானா, புதுச்சேரி மாநிலங்களின் ஆளுநா் தமிழிசை செளந்தரராஜனுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்துத் தெரிவித்துள்ளாா்.

Updated On :2 ஜூன் 2022, 8:11 pm

தெலங்கானா, புதுச்சேரி மாநிலங்களின் ஆளுநா் தமிழிசை செளந்தரராஜனுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்துத் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, வியாழக்கிழமை அவா் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், எப்போதும் என் அன்புக்குரிய தங்கையும், தெலங்கானா, புதுச்சேரி மாநிலங்களின் ஆளுநருமான தமிழிசை செளந்தரராஜனுக்கு நெஞ்சாா்ந்த பிறந்த நாள் வாழ்த்துகள் என்று தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...