துறைமுகத்தில் மீன் விற்பதில் பிரச்னை: நாகூரில் சாலையில் மீன்களைக் கொட்டி மீனவர்கள் போராட்டம்
நாகூரில் உள்ள மீன்பிடித் துறைமுகத்தில் மீன்களை விற்பனை செய்வது தொடர்பாக மீனவர்களுக்குமிடையே எழுந்த பிரச்னையை அடுத்து நாகூர் - காரைக்கால் சாலையில் தாங்கள் பிடித்து வந்த மீன்களைக் கொட்டி சாலை மறியல்

நாகூர் - காரைக்கால் சாலையில் தாங்கள் பிடித்து வந்த மீன்களைக் கொட்டி சாலை மறியலில் ஈடுபட்ட மேலப்பட்டினச்சேரி மீனவர்கள்.









