ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

ஆற்காட்டில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பிறந்த நாள் விழா

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு நகர திமுக சார்பில் முதல்வர் மு.க. ஸ்டாலினின்  பிறந்தநாள் விழா செவ்வாய்க்கிழமை ஆற்காடு அண்ணாசிலை அருகில் கொண்டாடப்பட்டது.

News image
Updated On :1 மார்ச் 2022, 7:23 am

DIN

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு நகர திமுக சார்பில் முதல்வர் மு.க. ஸ்டாலினின்  பிறந்தநாள் விழா செவ்வாய்க்கிழமை ஆற்காடு அண்ணாசிலை அருகில் கொண்டாடப்பட்டது.

நிகழ்ச்சிக்கு திமுக நகர செயலாளர் ஏ.வி. சரவணன் தலைமை வகித்தார். அவைத் தலைவர் பொன். ராஜசேகர், தொழிலதிபர் ஏ.வி. சாரதி, பொதுக்குழு உறுப்பினர் பி. என்,எஸ். ராஜசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. இதில் கட்சியின் நிர்வாகிகள், நகர மன்ற உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். 

மேலும் நகரில் உள்ள அனைத்து வார்டுகளிலும் கட்சி கொடி ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.