கூடலூர் நகர்மன்றத் தலைவர்: பத்மாவதி லோகன் துரை போட்டியின்றித் தேர்வு
தேனி மாவட்டம் கூடலூர் நகர் மன்ற தலைவராக திமுக 6 ஆவது வார்டு கவுன்சிலர் பத்மாவதி லோகன் துரை, வெள்ளிக்கிழமை மனுத்தாக்கல் செய்தார். வேறு யாரும் மனு தாக்கல் செய்யாததால் போட்டியின்றி தேர்வு பெற்றார்.










