எடப்பாடி: எடப்பாடி அடுத்த எட்டிகுட்டை மேடு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள உள்ள நிலையில், நாளை (மார்ச் 24) வியாழக்கிழமை காலை முதல் பிற்பகல் வரை மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட மின்நிலையத்தின் வாயிலாக மின் வினியோகம் நடைபெற்றுவந்த கச்சுப்பள்ளி, ஏகாபுரம், கொல்லப்பட்டி, ஆர். புதூர், தைலாம்பட்டி, கோரணம்பட்டி, கோணசமுத்திரம், புதுப்பாளையம், எட்டிகுட்டை மேடு, சின்னப்பம்பட்டி, சமுத்திரம், இடங்கணசாலை, தப்பகுட்டை, கன்னந்தேரி மற்றும் எருமைப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் நாளை (மார்ச் 24) வியாழக்கிழமை காலை முதல் பிற்பகல் வரை மின் விநியோகம் நடைபெறாது என எடப்பாடி கோட்ட செயற்பொறியாளர் தமிழ்மணி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

செயின்ட் - கோபைன் தொழிற்சாலையைப் பார்வையிட்ட முதல்வர் விஜய் - புகைப்படங்கள்
நேபாளத்தில் கலவரம்: உ.பி.யில் 7 மாவட்டங்களில் பாதுகாப்பு அதிகரிப்பு!

இன்றைய முக்கிய செய்திகள் ஆகஸ்ட் 3 - நேரலை!

மேக்மைட்ரிப் முதல் காலாண்டு லாபம் 8.6% அதிகரிப்பு!
விடியோக்கள்

Duster காரை ஓட்டிப் பார்த்து ஆய்வு செய்த முதல்வர்! | CM Vijay |



