திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள்துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை
/

6 நாள்களில் 5-வது முறையாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு

​பெட்ரோல், டீசல் விலை ஒரு வாரத்தில் 5-வது முறையாக இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) உயர்ந்துள்ளது.

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 8:48 am

DIN


பெட்ரோல், டீசல் விலை ஒரு வாரத்தில் 5-வது முறையாக இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) உயர்ந்துள்ளது.

கடந்தாண்டு நவம்பர் 4-ம் தேதி முதல் பெட்ரோல், டீசல் விலை உயராமல் இருந்தன. உக்ரைன் மீது ரஷியா ராணுவத் தாக்குதல் நடத்தியதையடுத்து, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தது. இதனால், கடந்த மார்ச் 22-ம் தேதி முதல் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தத் தொடங்கின. செவ்வாய்க்கிழமை முதல் பெட்ரோல் விலை ரூ. 3.70 மற்றும் டீசல் விலை ரூ. 3.75 உயர்ந்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 104.90-க்கும், டீசல் ரூ. 95-க்கும் விற்பனையாகிறது.

தில்லி:

பெட்ரோல் - ரூ. 99.11
டீசல் - ரூ. 90.42

கொல்கத்தா:

பெட்ரோல் - ரூ. 108.53
டீசல் - ரூ. 93.57

மும்பை:

பெட்ரோல் - ரூ. 113.88
டீசல் - ரூ. 98.13

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.