மேட்டூர் அணையின் நீர்மட்டம் 106 அடியாக உயர்வு
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு இன்று வியாழக்கிழமை காலை வினாடிக்கு 5,310 கன அடியிலிருந்து 5,009 கன அடியாக குறைந்து உள்ளது.


மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு இன்று வியாழக்கிழமை காலை வினாடிக்கு 5,310 கன அடியிலிருந்து 5,009 கன அடியாக குறைந்து உள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 105.80 அடியிலிருந்து 106 அடியாக உயர்ந்துள்ளது.
நீர்இருப்பு 72.83 டிஎம்சியாக உள்ளது.
அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,500 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவைவிட அணைக்கு வரும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் சரிவில் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...