தஞ்சை தேர் விபத்து: 11 பேர் குடும்பங்களுக்கு அதிமுக சார்பில் நிதியுதவி
தேர் விபத்தின் போது மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த 11 பேர் குடும்பங்களுக்கும் அதிமுக சார்பில் தலா ரூ.1 லட்சம், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.25,000 வழங்கப்பட்டது.

தஞ்சை தேர் விபத்து: 11 பேர் குடும்பங்களுக்கு அதிமுக சார்பில் நிதியுதவி