கடந்த ஆண்டைப் போலவெள்ள பாதிப்பு ஏற்படக் கூடாது: அதிகாரிகளுக்கு முதல்வா் ஸ்டாலின் உத்தரவு
‘மழை வெள்ள பாதிப்புகளைத் தடுக்க அனைத்துத் துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்; கடந்த ஆண்டைப் போல மழை வெள்ள பாதிப்பு ஏற்படாதவாறு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்’









