மத்திய கிழக்கு போா்: இந்திய ஏற்றுமதி ரூ. 92,300 கோடி வரை சரியும் அபாயம்!கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு நாளை தொடக்கம்!பெட்ரோல், டீசல் விலை இப்போதைக்கு உயராது; சிலிண்டா் முன்பதிவுக்கு கட்டுப்பாடு!ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க தற்காலிகமாகவே அனுமதி: அமெரிக்கா மீண்டும் உறுதிபட்டயக் கணக்காளா் தோ்வு: மதுரை மாணவி முதலிடம்!
/

என்ன சொல்கிறது இன்றைய தங்கம் விலை!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சற்று குறைந்து விற்பனை செய்யப்படுகிறது. 

News image
வாடிக்கையாளர்களை கவர ஏராளமான புது டிசைன்களில் நகைகள் விற்பனை செய்யப்பட்டன.
Updated On :8 நவம்பர் 2022, 6:52 am

DIN

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சற்று குறைந்து விற்பனை செய்யப்படுகிறது. 

கடந்த சில நாள்களாக தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது. இது மக்கள் மத்தியில் சற்று ஆறுதல் அளித்துள்ளது. 

இன்று காலை நிலவரப்படி சவரனுக்கு ரூ.136 குறைந்து ரூ.38,064-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.17 குறைந்து ரூ.4758-க்கு விற்பனையாகியது. 

வெள்ளியின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.40 காசுகள் உயர்ந்து ரூ.66.70 ஆகவும், கட்டி வெள்ளி ஒரு கிலோவிற்கு ரூ.400 உயர்ந்து ரூ.66,700 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

செவ்வாய்க்கிழமை விலை நிலவரம் 

1 கிராம் தங்கம்............................... 4,758

1 சவரன் தங்கம்............................... 38,064

1 கிராம் வெள்ளி............................. 66.70

1 கிலோ வெள்ளி.............................66,700

திங்கள்கிழமை விலை நிலவரம்

1 கிராம் தங்கம்............................... 4,775

1 சவரன் தங்கம்............................... 38,200

1 கிராம் வெள்ளி............................. 66.30

1 கிலோ வெள்ளி.............................66,300

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.