தேசிய பத்திரிகையாளர் நாளை முன்னிட்டு பத்திரிகையாளர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்திய பத்திரிகை கவுன்சில் தொடங்கப்பட்ட நவ. 16 ஆம் தேதி, தேசிய பத்திரிகை நாளாக 1996-ம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தேசிய பத்திரிகை/பத்திரிகையாளர் நாளையொட்டி தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிக்க | நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி குறித்து ஆலோசனை: கமல்ஹாசன் தகவல்
முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது பதிவில், 'அவர் சொன்னார் - இவர் சொன்னார் என்று சொல்லாமல் உண்மை எது என்று மக்களுக்குச் சொல்வதே இதழியலின் அறம்! அறம் சார்ந்து செயல்படும் இதழியலாளர்களுக்கு வாழ்த்துகள்!' என்று கூறி
சிறப்புஈனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு
ஆக்கம் எவனோ உயிர்க்கு
(குறளின் பொருள்: அறம் சிறப்பையும் அளிக்கும், செல்வத்தையும் அளிக்கும், ஆகையால் உயிர்க்கு அத்தகைய அறத்தை விட நன்மையானது வேறு யாது?)
என்ற திருக்குறளையும் குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

கட்டாய காப்பீடு விற்பனை - வங்கிகளுக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் எச்சரிக்கை விடுத்திருப்பது குறித்து...வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

இவை வயிற்றில் அடிக்கும் பகைகள் அல்லவா?

வரலாறு படைக்கும் காஷ்மீர்!

தவெகவுடன் காங்கிரஸ் சோ்ந்தாலும் அதிமுகவுக்கு பாதிப்பில்லை: செ. ராஜு எம்எல்ஏ
வீடியோக்கள்

திமுக காங்கிரஸ் கூட்டணி முடிவு என்ன? அமைச்சர் அன்பில் மகேஷ் Exclusive
தினமணி வீடியோ செய்தி...

"Annamalai-க்கு முன் - பின் என்று எதுவும் இல்லை": Kushbu | Exclusive Interview | BJP
தினமணி வீடியோ செய்தி...

தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளில் ஆசிரியா்களின் தரம் மேம்பட வேண்டும்: ஆளுநா் ஆா்.என். ரவி
தினமணி வீடியோ செய்தி...

தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பின் திருமாவளவன் பேட்டி! | Thirumavalavan | DMK | VCK
தினமணி வீடியோ செய்தி...

