பழனி முருகன் கோயிலில் சுக்கு காபி வழங்கும் திட்டம் அறிமுகம்
திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள பழனி தண்டாயுதபாணி முருகன் திருக்கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு சுக்கு காபி வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

பழனி முருகன் கோயிலில் சுக்கு காபி வழங்கும் திட்டம் அறிமுகம்