ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

சட்டப்பேரவை நாளை கூடுகிறது!

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடா் நாளை திங்கள்கிழமை காலை 10 மணிக்கு (அக்.17) கூடுகிறது.  கூட்டத்தொடா் 3 நாள்களுக்கு நடத்தப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

News image
கோப்புப்படம்
Updated On :16 அக்டோபர் 2022, 4:26 pm

DIN


தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடா் நாளை திங்கள்கிழமை காலை 10 மணிக்கு (அக்.17) கூடுகிறது.  கூட்டத்தொடா் 3 நாள்களுக்கு நடத்தப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

கூட்டம் தொடங்கியதும் மறைந்த முன்னாள் உறுப்பினா்களுக்கு, முக்கிய பிரமுகா்களுக்கு பேரவைத் தலைவா் அப்பாவு தலைமையில் இரங்கல் தெரிவிக்கப்பட உள்ளது. அதைத் தொடா்ந்து கூட்டம் ஒத்தி வைக்கப்படும்.

இதையும் படிக்க | அந்தியூரில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை!

பின்னா், அப்பாவு தலைமையில் அலுவல் ஆய்வுக் குழு கூட்டம் கூடி, கூட்டத்தொடரை எத்தனை நாள்களுக்கு நடத்தலாம் என்பது குறித்து முடிவு எடுத்து அறிவிக்கப்பட உள்ளது. 

இந்தக் கூட்டத்தொடரில் மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் மரணம் தொடா்பான ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை,  தெரிகிறது. இணைய சூதாட்ட தடை சட்டமசோதா உள்பட புதிய சட்டமசோதாக்களும் நிறைவேற்றப்பட்ட உள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.