தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: மதுரையில் முதல்வர் விஜய் நாளை தொடங்கி வைக்கிறார்!மே.இந்திய தீவுகள் - இந்திய ஒருநாள் தொடா்: இன்று தொடக்கம்ஆதாரங்களை அழிக்க ஜெம் வீரமணியிடம் ரூ. 24 லட்சம் பெற்றாா் சாந்தி! காவல் துறை பதில் மனு! ரூ. 55,900 கோடி அந்நிய முதலீட்டை ஈா்த்து தமிழகம் முதலிடம்!ஏ.ஐ. விவகாரங்களுக்குப் புதிய பேச்சுக் குழு! அமெரிக்கா, சீனா உடன்பாடு! எஸ்ஐஆா் விவகாரம்: இண்டி கூட்டணி செப். 30-இல் கூடுகிறது?

எதிர்க்கட்சி துணைத்தலைவர் யார்? அப்பாவு பரபரப்பு பதில்

எதிர்க்கட்சி துணைத்தலைவர் யார் என்ற செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு சபாநாயகர் அப்பாவு பரபரப்பு பதில் அளித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு

Published On :

திருநெல்வேலி: எதிர்க்கட்சி துணைத்தலைவர் யார் என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு சபாநாயகர் அப்பாவு பரபரப்பு பதில் அளித்துள்ளார்.

எதிர்க்கட்சி துணைத்தலைவர் விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்பது சட்டப்பேரவை கூடும்போது தெரியும் என்று  நெல்லையில் சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சி துணைத்தலைவர் விவகாரத்தில் ஜனநாயக ரீதியில்  முடிவு இருக்கும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

மேலும், அதிமுகவில் நடப்பது உள்கட்சி விவகாரம் என்றும், அதற்கும் அரசுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது எனவும் சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.