தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைவு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.37,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது.


சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.37,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.20 குறைந்து ரூ.4650-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.1 குறைந்து ரூ.61.50 ஆகவும், கட்டி வெள்ளி ஒரு கிலோவிற்கு ரூ.1000 உயர்ந்து ரூ.61,500 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
இதையும் படிக்க: சொப்பன சுந்தரி படப்பிடிப்பு முடிந்தது; யார் இந்த சொப்பன சுந்தரி?
சனிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)
1 கிராம் தங்கம்............................... 4,650
1 சவரன் தங்கம்............................... 37,200
1 கிராம் வெள்ளி............................. 61.50
1 கிலோ வெள்ளி.............................61,500
வெள்ளிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)
1 கிராம் தங்கம்............................... 4,630
1 சவரன் தங்கம்............................... 37,040
1 கிராம் வெள்ளி............................. 62.50
1 கிலோ வெள்ளி.............................62,500
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...